01/01/2021 வெள்ளி
Friday
ஆங்கில வருட பிறப்பு
English New year
02/01/2021 சனி
Saturday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
09/01/2021 சனி
Saturday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
10/01/2021 ஞாயிறு
Sunday
பிரதோஷம்
Pradosham
12/01/2021 செவ்வாய்
Tuesday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
14/01/2021 வியாழன்
Thursday
தைப்பொங்கல் தை மாதப் பிறப்பு
THAI PONGAL - 1st day of the Tamil Month Thai
15/01/2021 வெள்ளி
Friday
தை 1ம் வெள்ளி
Thai 1st Friday
16/01/2021 சனி
Saturday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
19/01/2021 செவ்வாய்
Tuesday
முருகன் திருவிழா ஆரம்பம்
Murugan Festival begins
22/01/2021 வெள்ளி
Friday
தைக் கார்த்திகை விரதம்
Thai Karthigai Viratham
22/01/2021 வெள்ளி
Friday
கார்த்திகை விரதம்;தை 2ம் வெள்ளி
Karthigai Viratham
26/01/2021 செவ்வாய்
Tuesday
பிரதோஷ விரதம்
Pradosham
28/01/2021 வியாழன்
Thursday
இராமலிங்க சுவாமிகள் குருபூஜை
Ramalinga Swamigal Gurupooja
28/01/2021 வியாழன்
Thursday
தைப்பூசம்; - முருகன் திருவிழா பூர்த்தி, பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
THAI POOSAM – Murugan Festival Ends, PURNIMA–Srichakra Pooja, Golden Chariot,
29/01/2021 வெள்ளி
Friday
தை 3ம் வெள்ளி
Thai 3rd Friday
31/01/2021 ஞாயிறு
Sunday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
31/01/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
02/03/2021 செவ்வாய்
Tuesday
சங்கடஹர சதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
09/03/2021 செவ்வாய்
Tuesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
10/03/2021 புதன்
Wednesday
பிரதோஷ விரதம்
Pradosham
11/03/2021 வியாழன்
Thursday
இலண்டன் நடராஜர் கோயில் சிவன் இலட்சார்ச்சனை பூர்த்தி
London Nadarajar Temple Sivan Latcha Archanai Ends
11/03/2021 வியாழன்
Thursday
மஹா சிவராத்திரி விரதம்
Maha Sivarathri
12/03/2021 வெள்ளி
Friday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
14/03/2021 ஞாயிறு
Sunday
பங்குனி மாதப் பிறப்பு காரடையார் நோன்பு
1st day of the Tamil Month Panguni, Karadayar Nonbu
17/03/2021 புதன்
Wednesday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
18/03/2021 வியாழன்
Thursday
கார்த்திகை விரதம்
Karthigai Viratham
24/03/2021 புதன்
Wednesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
26/03/2021 வெள்ளி
Friday
பிரதோஷ விரதம்
Pradosham
27/03/2021 சனி
Saturday
நேரமாற்றம் பி.இ. 01.00 மணிக்கு 02:00 மணியாக மாற்றப்படும்
Time Change After 1.00 am clocks go forward to 2.00 am
28/03/2021 ஞாயிறு
Sunday
பங்குனி உத்தரம், பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
Panguni Uthiram, PURNIMA–Srichakra Pooja, Golden Chariot
28/03/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
30/03/2021 செவ்வாய்
Tuesday
காரைக்கால் அம்மையார் குருபூஜை
Karaikal Ammaiyar Guru pooja
31/03/2021 புதன்
Wednesday
சங்கடஹர சதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
05/02/2021 வெள்ளி
Friday
தைக் கடைசி வெள்ளி - திருவிளக்கு பூஜை
Thai Last Friday - Thiru vizakku Pooja
07/02/2021 ஞாயிறு
Sunday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
09/02/2021 செவ்வாய்
Tuesday
பிரதோஷவிரதம்
Pradosham
11/02/2021 வியாழன்
Thursday
தை அமாவாசை விரதம் - அபிராமிப் பட்டர் விழா
Thai Amavasya Viratham - Abirami Paddar Festival
12/02/2021 வெள்ளி
Friday
மாசி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Masi
15/02/2021 திங்கள்
Monday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
19/02/2021 வெள்ளி
Friday
கார்த்திகை விரதம்
Karthigai Viratham
23/02/2021 செவ்வாய்
Tuesday
பீம ஏகாதசி விரதம்
Beema Ekadasi Viratham
24/02/2021 புதன்
Wednesday
பிரதோஷ விரதம்
Pradosham
25/02/2021 வியாழன்
Thursday
நடேசரபிஷேகம்
Nadesar Abishekam
26/02/2021 வெள்ளி
Friday
மாசி மகம், சங்காபிஷேகம், பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
Masi Magam - Sangabishekam, PURNIMA–Srichakra Pooja, Golden Chariot,
27/02/2021 சனி
Saturday
இலண்டன் நடராஜர் கோயில் சிவன் இலட்சார்ச்சனை ஆரம்பம்
London Nadarajar Temple Sivan Latcha Archanai Begins
28/02/2021 ஞாயிறு
Sunday
திருவள்ளுவர் குருபூஜை
Thiruvalluvar Gurupooja
28/02/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
03/04/2021 சனி
Saturday
முத்தமிழ் விழா
Muthamil Vizha
07/04/2021 புதன்
Wednesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
09/04/2021 வெள்ளி
Friday
பிரதோஷ விரதம்
Pradosham
11/04/2021 ஞாயிறு
Sunday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
11/04/2021 ஞாயிறு
Sunday
பிள்ளையார் திருவிழா
Vinayagar Festival
12/04/2021 திங்கள்
Monday
கொடியேற்றம்
Kodiyetram
12/04/2021 திங்கள்
Monday
வசந்த நவராத்திரி ஆரம்பம்
Vasantha Navarathiri Starts
14/04/2021 புதன்
Wednesday
சித்திரை மாதப் பிறப்பு, தமிழ் "பிலவ" வருடப்பிறப்பு, கார்த்திகை விரதம்
TAMIL " PLAVA" NEW YEAR , 1st day of the Tamil Month Chitrai, Karthigai Viratham
16/04/2021 வெள்ளி
Friday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
21/04/2021 புதன்
Wednesday
வசந்த நவராத்திரி பூர்த்தி, ஸ்ரீ ராம நவமி
Vasantha Navarathiri Ends, Sri Rama Navami
22/04/2021 வியாழன்
Thursday
கரகத் திருவிழா
KThiruvizhaaraga
23/04/2021 வெள்ளி
Friday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
23/04/2021 வெள்ளி
Friday
வேட்டைத் திருவிழா
Veatai Thiruvizha
24/04/2021 சனி
Saturday
சனிப் பிரதோஷ விரதம்
Sani Pradosham
24/04/2021 சனி
Saturday
சப்பறத் திருவிழா
Sappara Thiruvizha
25/04/2021 ஞாயிறு
Sunday
தேர்த் திருவிழா
Ther Thiruvizha
25/04/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
26/04/2021 திங்கள்
Monday
சித்திரா பூரணை விரதம் - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
CHITRA PURNIMA–Srichakra Pooja, Golden Chariot
26/04/2021 திங்கள்
Monday
தீர்த்தத் திருவிழா
Theertha Thiruvizha
27/04/2021 செவ்வாய்
Tuesday
முருகன் திருவிழா
Murugan Thiruvizha
28/04/2021 புதன்
Wednesday
சாகம்பரி அலங்காரத் திருவிழா
Sagambari Alankara Thiruvizha
29/04/2021 வியாழன்
Thursday
ஊஞ்சல் திருவிழா
Oonjal Thiruvizha
29/04/2021 வியாழன்
Thursday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
30/04/2021 வெள்ளி
Friday
பூங்காவனம்
Poongavanam
01/05/2021 சனி
Saturday
வைரவர் மடை
Vairvar Madai
03/05/2021 திங்கள்
Monday
நடேசர் அபிஷேகம்
Nadesar Abishekam
05/05/2021 புதன்
Wednesday
திருநாவுக்கரசர் குருபூஜை
Thirunavukkarasar Gurupooja
07/05/2021 வெள்ளி
Friday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
08/05/2021 சனி
Saturday
சனிப் பிரதோஷ விரதம்
Sani Pradosham
11/05/2021 செவ்வாய்
Tuesday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
12/05/2021 புதன்
Wednesday
கார்த்திகை விரதம்
Karthigai Viratham
14/05/2021 வெள்ளி
Friday
வைகாசி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Vaikasi
14/05/2021 வெள்ளி
Friday
அக் ஷ ய திருதியை
Akshya Tritiyai
15/05/2021 சனி
Saturday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
22/05/2021 சனி
Saturday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
24/05/2021 திங்கள்
Monday
ஸோமப் பிரதோஷ விரதம்
Soma Pradosham
25/05/2021 செவ்வாய்
Tuesday
வைகாசி விசாகம் - 1008 சங்காபிஷேகம், பூரணை விரதம், ஸ்ரீ சக்கர பூஜை, தங்கத்தேர்
Vaikasi Visagam - 1008 Shangapishegam, PURNIMA–Srichakra Pooja, Golden Chariot,
28/05/2021 வெள்ளி
Friday
தும்பளை முத்துமாரி அம்மன் உற்சவத்தை முன்னிட்டு - திருவிழா
Special Pooja on Account of Thumpalai Amman Festival
28/05/2021 வெள்ளி
Friday
திருஞானசம்பந்தர் குருபூஜை
Thirugnanasampanthar Gurupooja
29/05/2021 சனி
Saturday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
30/05/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
31/05/2021 திங்கள்
Monday
வற்றாப்பழை அம்மன் கோவில் பொங்கல்
Vattarpalai Amman temple Pongal
05/06/2021 சனி
Saturday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
07/06/2021 திங்கள்
Monday
ஸோமப் பிரதோஷ விரதம்
Soma Pradosham
08/06/2021 செவ்வாய்
Tuesday
கார்த்திகை விரதம்
Karthigai Viratham
09/06/2021 புதன்
Wednesday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
10/06/2021 வியாழன்
Thursday
கங்கண சூரிய கிரகணம் லண்டனில் பார்சுவ கிரகணமாகத் தோற்றும்.
Partial Solar Eclipse
14/06/2021 திங்கள்
Monday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
15/06/2021 செவ்வாய்
Tuesday
ஆனி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Aani
19/06/2021 சனி
Saturday
மயிலிட்டி அம்மன் கோயில் உற்சவத்தை முன்னிட்டு - திருவிழா
Special Pooja on Account of Myliddy Amman Festival
21/06/2021 திங்கள்
Monday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
22/06/2021 செவ்வாய்
Tuesday
பிரதோஷ விரதம்
Pradosham
23/06/2021 புதன்
Wednesday
வழக்கம்பரை அம்மன் திருவிழாவை முன்னிட்டு திருவிழா
Special Pooja on Account of Valakamparai Amman Festival
24/06/2021 வியாழன்
Thursday
அருணகிரிநாதர் குருபூசை
Arunakirinathar Guru Pooja
24/06/2021 வியாழன்
Thursday
பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
PURNIMA–Srichakra Pooja, Golden Chariot
24/06/2021 வியாழன்
Thursday
நயினாதீவு நாகபூசணி அம்மன் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்
Special 108 Sangabishekam & Pooja on Account of Nainatheevu Nagapooshani Amman
27/06/2021 ஞாயிறு
Sunday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
27/06/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
05/07/2021 திங்கள்
Monday
ஏகாதசி விரதம், கார்த்திகை விரதம்
Ekadasi Viratham, Karthigai Viratham
06/07/2021 செவ்வாய்
Tuesday
இலண்டன் நடராஜர் கோவில் உற்சவ ஆரம்பம்.
London Nadarajar Temple Festival Begins
07/07/2021 புதன்
Wednesday
பிரதோஷ விரதம்
Pradosham
09/07/2021 வெள்ளி
Friday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
13/07/2021 செவ்வாய்
Tuesday
சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை
Chadurthi Viratham , Maanikavasagar Guru Pooja
15/07/2021 வியாழன்
Thursday
ஆனி உத்தரம் - நடேசர் அபிஷேகம்
Aani Uthiram - Nadesar Abisehekam
15/07/2021 வியாழன்
Thursday
இலண்டன் நடராஜர் கோவில் உற்சவ பூர்த்தி
London Nadarajar Temple Festival Ends
16/07/2021 வெள்ளி
Friday
ஆடி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Aadi
19/07/2021 திங்கள்
Monday
இலண்டன் நடராஜர் கோவில் சிவசக்தி பூஜை
London Nadarajar Temple Sivasakthy Pooja
20/07/2021 செவ்வாய்
Tuesday
ஆடி 1ஆம் செவ்வாய், ஸயன ஏகாதசி விரதம்
Aadi 1st Tuesday, Sayana Ekadasi Viratham
21/07/2021 புதன்
Wednesday
பிரதோஷ விரதம்
Pradosham
23/07/2021 வெள்ளி
Friday
பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர். குரு பூர்ணிமா
PURNIMA–Srichakra Pooja, Golden Chariot, Guru Poornima
25/07/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
26/07/2021 திங்கள்
Monday
சங்கடஹர சதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
27/07/2021 செவ்வாய்
Tuesday
ஆடி 2ஆம் செவ்வாய்
Aadi 2nd Tuesday
29/07/2021 வியாழன்
Thursday
இலண்டன் நடராஜர் கோயில் அம்மன் இலட்சார்ச்சனை ஆரம்பம்
London Nadarajar Temple Amman Latcha Archanai Begins
01/08/2021 ஞாயிறு
Sunday
ஆடிக் கார்த்திகை விரதம்
Aadi 2nd Tuesday
01/08/2021 ஞாயிறு
Sunday
இலண்டன் முத்துமாரியம்மன் லட்சார்ச்சனை ஆரம்பம்
London Muththumariamman Latcha Archanai Starts
03/08/2021 செவ்வாய்
Tuesday
ஆடி 3ஆம் செவ்வாய்
Aadi 3rd Tuesday
04/08/2021 புதன்
Wednesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
05/08/2021 வியாழன்
Thursday
பிரதோஷ விரதம்
Pradosham
07/08/2021 சனி
Saturday
சர்வ ஆடி அமாவாசை விரதம்
Aadi Amavasya Viratham
10/08/2021 செவ்வாய்
Tuesday
ஆடிப்பூரம் - லட்சார்ச்சனை பூர்த்தி, ஆடிக் கடைசிச் செவ்வாய்
AADI POORAM - Latcha Archanai Ends, Aadi Last Tuesday
11/08/2021 புதன்
Wednesday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
14/08/2021 சனி
Saturday
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
Sundaramoorthy Nayanar Guru pooja
16/08/2021 திங்கள்
Monday
ஆடியிறுதி
Aadi Tamil Month Last Day
17/08/2021 செவ்வாய்
Tuesday
ஆவணி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Aavani
18/08/2021 புதன்
Wednesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
19/08/2021 வியாழன்
Thursday
பிரதோஷ விரதம்
Pradosham
20/08/2021 வெள்ளி
Friday
நல்லூர் கந்தசாமி கோவில் தேரை முன்னிட்டு சிறப்பு பூஜை
Special Pooja on Account of Nallur Kandaswami Temple Special Pooja
20/08/2021 வெள்ளி
Friday
வரலட்சுமி விரதம் - திருவிளக்குப்பூசை
VARALAKSHMI VIRATHAM - Thiruvilaku Pooja
21/08/2021 சனி
Saturday
நடேசரபிஷேகம், ஆவணி ஓணம், பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
Nadesar Abishekam, Aavani Oonam
22/08/2021 ஞாயிறு
Sunday
ஆவணி 1ம் ஞாயிறு
Aavani 1st Sunday
25/08/2021 புதன்
Wednesday
மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்
Maha Sankadahara Chadurthi Viratham
29/08/2021 ஞாயிறு
Sunday
கார்த்திகை விரதம், ஆவணி 2ஆம் ஞாயிறு, கோகுலாஷ்டமி,
Karthigai Viratham, Aavani 2nd Sunday, Gokulashtami
29/08/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
01/09/2021 புதன்
Wednesday
பிள்ளையார் திருவிழா ஆரம்பம்
Vinayakar Festival Starts
02/09/2021 வியாழன்
Thursday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
04/09/2021 சனி
Saturday
சனிப் பிரதோஷ விரதம்
Sani Pradosham
05/09/2021 ஞாயிறு
Sunday
ஆவணி 3ம் ஞாயிறு
Aavani 3rd Sunday
06/09/2021 திங்கள்
Monday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
10/09/2021 வெள்ளி
Friday
விநாயக சதுர்த்தி விரதம், பிள்ளையார் திருவிழா பூர்த்தி
Vinayagar Chadurthi Viratham, Vinayakar Festival Ends
12/09/2021 ஞாயிறு
Sunday
ஆவணிக் கடைசி ஞாயிறு
Aavani Last Sunday
14/09/2021 செவ்வாய்
Tuesday
ஆவணி மூலம்
Aavani Moolam
16/09/2021 வியாழன்
Thursday
பிரிவர்த்தன ஏகாதசி விரதம்
Parivardana Ekadasi Viratham
17/09/2021 வெள்ளி
Friday
புரட்டாதி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Puratadhi
18/09/2021 சனி
Saturday
புரட்டாதி 1ஆம் சனி, சனிப் பிரதோஷே விரதம்
Puratadhi 1st Saturday, Sani Pradosham
19/09/2021 ஞாயிறு
Sunday
நடேசரபிஷேகம்
Nadesar Abishekam
20/09/2021 திங்கள்
Monday
பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
PURNIMA–Srichakra Pooja, Golden Chariot
21/09/2021 செவ்வாய்
Tuesday
மஹாளயபக்சம் ஆரம்பம்
Mahalaya Paksha Starts
24/09/2021 வெள்ளி
Friday
மஹாபரணி, வைரவர் திருவிழா
Maha Parani, Vairvar Festival
24/09/2021 வெள்ளி
Friday
சங்கடஹரசதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
25/09/2021 சனி
saturday
புரட்டாதி 2ஆம் சனி, கார்த்திகை விரதம்
Puratadhi 2nd Saturday, Karthigai Viratham
26/09/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
02/10/2021 சனி
Saturday
புரட்டாதி 3ஆம் சனி, ஏகாதசி விரதம்
Puratadhi 3rd Saturday, Ekadasi Viratham
03/10/2021 ஞாயிறு
Sunday
பிரதோஷ விரதம்
Pradosham
05/10/2021 செவ்வாய்
Tuesday
மஹாளயபக்சம் முடிவு, அமாவாசை விரதம்
Mahalaya Paksha Ends, Amavasya Viratham
07/10/2021 வியாழன்
Thursday
நவராத்திரி விரத ஆரம்பம் துர்க்கை பூஜை முதல் நாள்
NAVARATHIRI STARTS - Durga Pooja first day
09/10/2021 சனி
Saturday
சதுர்த்தி விரதம், புரட்டாதி 4ஆம் சனி
Chadurthi Viratham , Puratadhi 4th Saturday
09/10/2021 சனி
Saturday
நவராத்திரி லஷ்மி பூஜை முதல் நாள்
NAVARATHIRI - Laxmi pooja first day
11/10/2021 திங்கள்
Monday
நவராத்திரி - சரஸ்வதி பூஜை முதல் நாள்
NAVARATHIRI - Saraswathy pooja first day
14/10/2021 வியாழன்
Thursday
மஹாநவமி விரதம், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
Maha Navami. Saraswathy Pooja, Aautha Pooja
15/10/2021 வெள்ளி
Friday
கேதாரகௌரி விரத ஆரம்பம்
Kedhara Gowri Viratham Starts
15/10/2021 வெள்ளி
Friday
விஜயதசமி - ஏடு தொடக்குதல், வன்னி வாழை வெட்டு திருவிழா
VIJAYADASAMI - Edu Thoduththal, Valai Vettu Thiruvizha
16/10/2021 சனி
Saturday
புரட்டாதிக் கடைசிச் சனி, ஏகாதசி விரதம்
Puratadhi Last Saturday, Ekadasi Viratham
17/10/2021 ஞாயிறு
Sunday
ஐப்பசி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Ippasi
17/10/2021 ஞாயிறு
Sunday
பிரதோஷ விரதம்
Pradosham
20/10/2021 புதன்
Wednesday
பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர், மஹா அன்னாபிஷேகம்
PURNIMA–Srichakra Pooja, Golden Chariot, Annabishekam
22/10/2021 வெள்ளி
Friday
ஐப்பசி 1ஆம் வெள்ளி, கார்த்திகை விரதம்
Ippasi 1st Friday
24/10/2021 ஞாயிறு
Sunday
சங்கடஹர சதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
29/10/2021 வெள்ளி
Friday
ஐப்பசி 2ஆம் வெள்ளி, கிருபானந்தவாரியார் குருபூஜை
Ippasi 2nd Friday
30/10/2021 சனி
Saturday
நேரமாற்றம் பி.இ 02.00 மணிக்கு 01.00 மணியாக மாற்றப்படும்
Time Change: At 2.00 am clocks go back to 1.00 am
31/10/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
01/11/2021 திங்கள்
Monday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
02/11/2021 செவ்வாய்
Tuesday
பிரதோஷ விரதம்
Pradosham
03/11/2021 புதன்
Wednesday
தீபாவளி
Diwali
04/11/2021 வியாழன்
Thursday
கேதார கௌரி விரதம், அமாவாசை விரதம்
Kedara Gowri Viratham, Amavasya Viratham
05/11/2021 வெள்ளி
Friday
கந்தசஷ்டி விரத ஆரம்பம் ஐப்பசி 3ஆம் வெள்ளி
Kandasashti Viratham Starts, Ippasi 3rd Friday
07/11/2021 ஞாயிறு
Sunday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
09/11/2021 செவ்வாய்
Tuesday
கந்தசஷ்டி விரதம் - சூரசம்ஹாரம்
KANDASASHTI VIRATHAM - SOORAN POR
10/11/2021 புதன்
Wednesday
பாறணை பூஜை, முருகன் திருக்கல்யாணம்
Paaranai Pooja, Murugan Thirukkalyanam
12/11/2021 வெள்ளி
Friday
ஐப்பசிக் கடைசி வெள்ளி
Ippasi last Friday
14/11/2021 ஞாயிறு
Sunday
உத்தான ஏகாதசி விரதம்
Uttana Ekadasi Viratham
16/11/2021 செவ்வாய்
Tuesday
கார்த்திகை மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Karthigai
16/11/2021 செவ்வாய்
Tuesday
பிரதோஷ விரதம்
Pradosham
18/11/2021 வியாழன்
Thursday
சர்வாலய தீபம், வீடுகளில் தீபம் - விளக்கீடு, பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர், பார்சுவ சந்திர கிரகணம் இங்கிலாந்தில் தோன்றும்.
Sarvalaya Deepam, Deepam at Home, PURNIMA–Srichakra Pooja, Golden Chariot, Partial Lunar eclipse
19/11/2021 வெள்ளி
Friday
திருக்கார்த்திகை விரதம், விநாயக விரதாரம்பம்,
Thiru Karthigai Viratham, Vinayaka Sashti Viratham Begins
22/11/2021 திங்கள்
Monday
சங்கடஹர சதுர்த்தி விரதம், கார்த்திகை 1ஆம் சோமவாரம்
Sankadahara Chadurthi Viratham, Karthigai 1st Somavaram
28/11/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
29/11/2021 திங்கள்
Monday
கார்த்திகை 2ஆம் சோமவாரம்
Karthigai 2nd Somavaram
30/11/2021 செவ்வாய்
Tuesday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
02/12/2021 வியாழன்
Thursday
பிரதோஷ விரதம்
Pradosham
03/12/2021 வெள்ளி
Friday
அமாவாசை விரதம்
Amavasya Viratham
06/12/2021 திங்கள்
Monday
கார்த்திகை 3ஆம் சோமவாரம்
Karthigai 3nd Somavaram
07/12/2021 செவ்வாய்
Tuesday
சதுர்த்தி விரதம்
Chadurthi Viratham
09/12/2021 வியாழன்
Thursday
விநாயகசஷ்டி விரதம், பிள்ளையார் பெருங்கதை பூர்த்தி
Vinayaka Sashti Viratham, Vinayaka Sashti Viratham Ends
11/12/2021 சனி
Saturday
உதயத்தின் முன் திருவெம்பாவை பூஜாரம்பம்
Thiruvempavai Starts
13/12/2021 திங்கள்
Monday
கார்த்திகைக் கடைசிச் சோமவாரம்
Karthigai last Somavaram
14/12/2021 செவ்வாய்
Tuesday
கைசிக ஏகாதசி விரதம்
Kaisika Ekadasi Viratham
16/12/2021 வியாழன்
Thursday
மார்கழி மாதப் பிறப்பு
1st day of the Tamil Month Margali
16/12/2021 வியாழன்
Thursday
கார்த்திகை விரதம், பிரதோஷ விரதம்
Karthigai Viratham, Pradosham
18/12/2021 சனி
Saturday
பௌர்ணமி - ஸ்ரீ சக்கர பூசை, தங்கத்தேர்
PURNIMA–Srichakra Pooja, Golden Chariot
20/12/2021 திங்கள்
Monday
திருவெம்பாவை பூர்த்தி - நடேசர் அபிஷேகம் - ஆர்த்திரா தரிசனம்
Thiruvempavai Ends - Nadesar Abisehekam - Aarudra Darshan
22/12/2021 புதன்
Wednesday
சங்கடஹர சதுர்த்தி விரதம்
Sankadahara Chadurthi Viratham
26/12/2021 ஞாயிறு
Sunday
வைரவர் அபிஷேகம்
Vairavar Abishekam
30/12/2021 வியாழன்
Thursday
ஏகாதசி விரதம்
Ekadasi Viratham
31/12/2021 வெள்ளி
Friday
பிரதோஷ விரதம்
Pradosham
விசேட தினங்கள்
  • பிரதோஷ தினங்களில் மாலை 5.30 மணிக்கு அருள்மிகு அமிர்தலிங்கேஸ்வரர் அபிஷேகமும் சிறப்புப் பூசையும் நடைபெறும்.

  • பூர்வப சதுர்த்தி தினங்களில் சக்தி விநாயகப் பெருமானுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்புப் பூசையைத் தொடர்ந்து சக்தி விநாயகர் மூஷிக வாகனத்தில் திருக்கோயில் வலம் வருதல் என்பன நடைபெறும்.

  • ஆங்கில மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் மாலை 7.00 மணிக்கு அருள்மிகு ஞான வைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.

  • சங்கடஹர சதுர்த்தி தினங்களில் அருள்மிகு சுந்தர விநாயகப் பெருமானுக்கு மாலை 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.

  • பௌர்ணமி தினங்களில் மாலை 6.00 மணிக்கு மூல அம்மனுக்கும் ழுந்தருளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம்,சந்நிதியில் பொங்கல், ஸ்ரீசக்கர பூசையின் பின்னர் சிறப்பு பூசை நடைபெற்று அம்மன் தங்கரதத்தில் திருக்கோயில் பவனி வருதல்.

  • பூர்வப ஏகாதசி தினங்களில் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு குருவாயூரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.

  • புதன் கிழமைகளில் காலை 10.00 மணிக்கு அருள்மிகு அர்த்தநாரீஸ்வருக்கு (சிவசக்தி) சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.

  • ஒவ்வொரு மாதந்தக் கார்த்திகை தினத்திலும் சிவசண்முகப் பெருமானுக்குச் சிறப்பு பூசையும் ஷண்முக அர்ச்சனையும் நடைபெறும்.

Arulmihu London Nadarajar Temple

The temple is administrated by Sivayogam, a charity registered with the charity commission in 1995. It is situated at 3C, Ranelagh Road, Wembley, Middx, HA0 4TW. This is the first temple for Nadarajar outside Asia.

Contact Us

Map Route


Copyright © Sivayogam All rights reserved